ஹாம் சோதனை

hām cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால் 56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குருதி வடிநீரிலிருந்து நிரப்புக் காற்று நீக்கப்பட்டுவிட்டால் உடைதல் ஏற்படுவதில்லை. — Ham's test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 517)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjk3368v/

தமிழ்
“ஹாம் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjk3368v/
APA
Oliyon Research. (2026). ஹாம் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjk3368v/
MLA
"ஹாம் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjk3368v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment