{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sjk3368v/", "data": {"id": "sjk3368v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sjk3368v/", "kind": "word", "headword": "ஹாம் சோதனை", "romanization": "hām cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:35.053476+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "37°C நோய் நுண்மப் பெருக்க நிலையில் இயல்பான குருதி வடிநீருடன், வலிப்பு இசிப்பின் இரவு நேர சிறுநீர்ச் சிவப்பணு நிறமி உடைகிறது. ஆனால் 56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குருதி வடிநீரிலிருந்து நிரப்புக் காற்று நீக்கப்பட்டுவிட்டால் உடைதல் ஏற்படுவதில்லை.", "needs_definition": false, "gloss_en": "Ham's test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 517"}]}}