தரை மின்னோட்டம்

tarai miṉṉōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தரை இணைப்பில் காணப்படும் மின்னோட்டம். இது சமநிலையற்ற மின்னியல் ஆதாரங்களினால் ஏற்படலாம். எடுத்துக்காட்டு : இரு கணினிகளுக் கிடையிலான ஒரு செய்தித் தொடர்புவழியில் தரை இணைப்பு, தனித்தனியே மின்விசை பெறுதல் — ground current
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 669)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/shz3exgw/

தமிழ்
“தரை மின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/shz3exgw/
APA
Oliyon Research. (2026). தரை மின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/shz3exgw/
MLA
"தரை மின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/shz3exgw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment