{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "shz3exgw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/shz3exgw/", "kind": "word", "headword": "தரை மின்னோட்டம்", "romanization": "tarai miṉṉōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:39.159299+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரை இணைப்பில் காணப்படும் மின்னோட்டம். இது சமநிலையற்ற மின்னியல் ஆதாரங்களினால் ஏற்படலாம். எடுத்துக்காட்டு : இரு கணினிகளுக் கிடையிலான ஒரு செய்தித் தொடர்புவழியில் தரை இணைப்பு, தனித்தனியே மின்விசை பெறுதல்", "needs_definition": false, "gloss_en": "ground current", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 669"}]}}