ஒலிம்பியாடேன்

olimpiyāṭēṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு புதிய மூலக்கூறு. டாக்டர் ரெனி வைலர் தொகுத்தது. இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். ஒரு சிக்கலான மூலக்கூறின் பகுதிகள் தாமாக எவ்வாறு ஒருங்கு சேர்கின்றன என்பதை விளக்க மிகவும் பயனுள்ளது. உடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு மருந்துகளை அனுப்ப மருத்துவத்தில் உள்ளார்ந்த மதிப்புள்ளது. 1994) — Olympiadane
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 302)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/shwma776/

தமிழ்
“ஒலிம்பியாடேன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/shwma776/
APA
Oliyon Research. (2026). ஒலிம்பியாடேன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/shwma776/
MLA
"ஒலிம்பியாடேன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/shwma776/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment