{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "shwma776", "url": "https://nigandu.oliyonresearch.com/e/shwma776/", "kind": "word", "headword": "ஒலிம்பியாடேன்", "romanization": "olimpiyāṭēṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:52.927168+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு புதிய மூலக்கூறு. டாக்டர் ரெனி வைலர் தொகுத்தது. இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். ஒரு சிக்கலான மூலக்கூறின் பகுதிகள் தாமாக எவ்வாறு ஒருங்கு சேர்கின்றன என்பதை விளக்க மிகவும் பயனுள்ளது. உடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு மருந்துகளை அனுப்ப மருத்துவத்தில் உள்ளார்ந்த மதிப்புள்ளது. 1994)", "needs_definition": false, "gloss_en": "Olympiadane", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 302"}]}}