உருகும் செருகி
urukum ceruki
பொருள்கள் · Senses
1.
எளிதில் உருகக்கூடிய மென்மையான உலோகத்தினால் அல்லது உலோகக் கலவையினாலான ஒரு செருகி. இது பித்தளை வார்ப்படத்தில் நுழைக்கப்பட்டிருக்கும். இது நீராவிக் கொதிகலத்தின் உலைமுகட்டில் பொருத்தப்பட்டிருக்கும். உலை முகட்டின் அளவுக்கு மட்டம் தாழ்வுறும்போது, இது உருகும். இதனால் வெளியேறும் நீரும் நீராவியும் தீயை அணைத்து விடும்
— fusible plug
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/scyt87ea/
தமிழ்“உருகும் செருகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scyt87ea/APA
Oliyon Research. (2026). உருகும் செருகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/scyt87ea/MLA
"உருகும் செருகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scyt87ea/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment