{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/scyt87ea/", "data": {"id": "scyt87ea", "url": "https://nigandu.oliyonresearch.com/e/scyt87ea/", "kind": "word", "headword": "உருகும் செருகி", "romanization": "urukum ceruki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:00.136318+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எளிதில் உருகக்கூடிய மென்மையான உலோகத்தினால் அல்லது உலோகக் கலவையினாலான ஒரு செருகி. இது பித்தளை வார்ப்படத்தில் நுழைக்கப்பட்டிருக்கும். இது நீராவிக் கொதிகலத்தின் உலைமுகட்டில் பொருத்தப்பட்டிருக்கும். உலை முகட்டின் அளவுக்கு மட்டம் தாழ்வுறும்போது, இது உருகும். இதனால் வெளியேறும் நீரும் நீராவியும் தீயை அணைத்து விடும்", "needs_definition": false, "gloss_en": "fusible plug", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 304"}]}}