அசிட்டிலைட்

aciṭṭilaiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுண்ணக் கரியகையைச் சர்க்கரையுடன் (glucose) சேர்த்துப் பயன்படுத்துவதன் வாயிலாகக் கிடைப்பது. இதைப் பயன்படுத்துவதால். அவ்விதம் பதப்படுத்தாத சுண்ணக் கரியகையிலிருந்து கிடைப்பதைவிட மெதுவாகவும், ஒரே சீராகவும் ஒளிர் வளிமத்தை உற்பத்தி செய்ய முடியும் — acetylite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 15)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/scu4gnq6/

தமிழ்
“அசிட்டிலைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scu4gnq6/
APA
Oliyon Research. (2026). அசிட்டிலைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/scu4gnq6/
MLA
"அசிட்டிலைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scu4gnq6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment