{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/scu4gnq6/", "data": {"id": "scu4gnq6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/scu4gnq6/", "kind": "word", "headword": "அசிட்டிலைட்", "romanization": "aciṭṭilaiṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.930075+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுண்ணக் கரியகையைச் சர்க்கரையுடன் (glucose) சேர்த்துப் பயன்படுத்துவதன் வாயிலாகக் கிடைப்பது. இதைப் பயன்படுத்துவதால். அவ்விதம் பதப்படுத்தாத சுண்ணக் கரியகையிலிருந்து கிடைப்பதைவிட மெதுவாகவும், ஒரே சீராகவும் ஒளிர் வளிமத்தை உற்பத்தி செய்ய முடியும்", "needs_definition": false, "gloss_en": "acetylite", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 15"}]}}