காட்சியளவை
kāṭciyaḷavai
பொருள்கள் · Senses
1.
காண்டல் அளவை
2.
அளவைகளில் ஒன்று. இது ஒன்றே போதும் என்பது உலகாயதர் கருத்து. இதைக் கொண்டு அவர்கள் ஆன்மவாதத்தைப் பெற இயலாது. வானம் ஒழிந்த ஏனைய 4. பூதங்களின் சேர்க்கையே ஆன்மா என்பது ஆன்மவாதம் அமாவாசை, கோள் மறைவு முதலியவை உரையனவாலேயே அறியப்படுபவை. காட்சியளவையாலன்று. ஆகவே, இவர்கள் கூற்றுபொருந்தாக் கூற்றே.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sar9d65n/
தமிழ்“காட்சியளவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sar9d65n/APA
Oliyon Research. (2026). காட்சியளவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sar9d65n/MLA
"காட்சியளவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sar9d65n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment