{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sar9d65n/", "data": {"id": "sar9d65n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sar9d65n/", "kind": "word", "headword": "காட்சியளவை", "romanization": "kāṭciyaḷavai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:12.446517+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காண்டல் அளவை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காட்சியளவை"}, {"n": 2, "definition_ta": "அளவைகளில் ஒன்று. இது ஒன்றே போதும் என்பது உலகாயதர் கருத்து. இதைக் கொண்டு அவர்கள் ஆன்மவாதத்தைப் பெற இயலாது. வானம் ஒழிந்த ஏனைய 4. பூதங்களின் சேர்க்கையே ஆன்மா என்பது ஆன்மவாதம் அமாவாசை, கோள் மறைவு முதலியவை உரையனவாலேயே அறியப்படுபவை. காட்சியளவையாலன்று. ஆகவே, இவர்கள் கூற்றுபொருந்தாக் கூற்றே.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 98"}]}}