மூச்சுக்கருவி

mūccukkaruvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி — respirator
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூச்சுப் பொறி, மூச்சு இயக்கி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 945)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8a2p9xc/

தமிழ்
“மூச்சுக்கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8a2p9xc/
APA
Oliyon Research. (2026). மூச்சுக்கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8a2p9xc/
MLA
"மூச்சுக்கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8a2p9xc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment