{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s8a2p9xc/", "data": {"id": "s8a2p9xc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s8a2p9xc/", "kind": "word", "headword": "மூச்சுக்கருவி", "romanization": "mūccukkaruvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:39.623444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி", "needs_definition": false, "gloss_en": "respirator", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மூச்சுப் பொறி", "மூச்சு இயக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 945"}]}}