நரம்பு சுரப்புக் குருணை

narampu curappuk kuruṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அடர்த்தியான மையக் கருவுடைய குருணை. இது சிறு சவ்வுப்பை, இதனைச் சுற்றி தெளிவான இடைப்பரப்புசூழ்ந்திருக்கியிருக்கும் அதையும் கற்றி ஒரு மெல்லிய விளிம்பு இருக்கும். இவற்றில் கால்சிட்டோனின், காஸ்டிரின் குளுக்காகோன் போன்ற பல்வேறு இயக்கு நீர்கள் அடங்கியிருக்கும். — neurosecretory granule
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 735)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7n7ngev/

தமிழ்
“நரம்பு சுரப்புக் குருணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7n7ngev/
APA
Oliyon Research. (2026). நரம்பு சுரப்புக் குருணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s7n7ngev/
MLA
"நரம்பு சுரப்புக் குருணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7n7ngev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment