{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s7n7ngev/", "data": {"id": "s7n7ngev", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s7n7ngev/", "kind": "word", "headword": "நரம்பு சுரப்புக் குருணை", "romanization": "narampu curappuk kuruṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:09.531057+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அடர்த்தியான மையக் கருவுடைய குருணை. இது சிறு சவ்வுப்பை, இதனைச் சுற்றி தெளிவான இடைப்பரப்புசூழ்ந்திருக்கியிருக்கும் அதையும் கற்றி ஒரு மெல்லிய விளிம்பு இருக்கும். இவற்றில் கால்சிட்டோனின், காஸ்டிரின் குளுக்காகோன் போன்ற பல்வேறு இயக்கு நீர்கள் அடங்கியிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "neurosecretory granule", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 735"}]}}