சுழற்சி இருமக் குறிமுறை

cuḻaṟci irumak kuṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும எண்முறையில் ஒரு வகை. பதின்ம எண்களை (Decimal Numbers) இரும வகைக்கு; மாற்றும்போது எந்த வொரு இரும எண்ணும் முந்தைய இரும எண்ணோடு ஒப்பிட்டால் ஒரே யொரு துண்மி (bit) மட்டுமே மாறி இருக்க வேண்டும். 0111, 0101 ஆகிய இரு எண்களில் நடுத் துண்மி மட்டுமே மாறி இருக்கிறது. சாதாரன இரும எண் முறையிலிருந்து மாறுபட்டது — cyclic binary code
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s3xygbkm/

தமிழ்
“சுழற்சி இருமக் குறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3xygbkm/
APA
Oliyon Research. (2026). சுழற்சி இருமக் குறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s3xygbkm/
MLA
"சுழற்சி இருமக் குறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s3xygbkm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment