{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s3xygbkm/", "data": {"id": "s3xygbkm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s3xygbkm/", "kind": "word", "headword": "சுழற்சி இருமக் குறிமுறை", "romanization": "cuḻaṟci irumak kuṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:57.334202+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரும எண்முறையில் ஒரு வகை. பதின்ம எண்களை (Decimal Numbers) இரும வகைக்கு; மாற்றும்போது எந்த வொரு இரும எண்ணும் முந்தைய இரும எண்ணோடு ஒப்பிட்டால் ஒரே யொரு துண்மி (bit) மட்டுமே மாறி இருக்க வேண்டும். 0111, 0101 ஆகிய இரு எண்களில் நடுத் துண்மி மட்டுமே மாறி இருக்கிறது. சாதாரன இரும எண் முறையிலிருந்து மாறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "cyclic binary code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 127"}]}}