கணக்கிடும் வரையறை

kaṇakkiṭum varaiyaṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மையச் செயலகத்தின் வேகத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு நிரலாகக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு : வெளியீடு வரையறை என்பதற்கு மாறானது — compute bound
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 300)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxdnzb9s/

தமிழ்
“கணக்கிடும் வரையறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxdnzb9s/
APA
Oliyon Research. (2026). கணக்கிடும் வரையறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rxdnzb9s/
MLA
"கணக்கிடும் வரையறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxdnzb9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment