{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rxdnzb9s/", "data": {"id": "rxdnzb9s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rxdnzb9s/", "kind": "word", "headword": "கணக்கிடும் வரையறை", "romanization": "kaṇakkiṭum varaiyaṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:08.052896+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மையச் செயலகத்தின் வேகத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு நிரலாகக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு : வெளியீடு வரையறை என்பதற்கு மாறானது", "needs_definition": false, "gloss_en": "compute bound", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 300"}]}}