ஆஸ்டினைடிக் உலோகக் கலவை
āsṭiṉaiṭik ulōkak kalavai
பொருள்கள் · Senses
1.
எஃகு படிக வகையினைச் சேர்ந்த இரும்பிலுள்ள கார்பனின் ஒரு திடக்கரைசலாகிய ஆன்டீனைடிக் என்ற உலோகக் கலவையை முழுவதுமாகவோ, பெருமளவிலோ கொண்ட எஃகு. இத்தகைய எஃகு குறைந்த அளவு விறைப்பு விசையுடையது; மென்மையானது; எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ளது; காந்தத் தன்மையற்றது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் உலோகவியல் வல்லுநரான சர் ராபர்ட்ஸ் ஆஸ்டீன் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது
— austenitic alloy steels
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rx5q5557/
தமிழ்“ஆஸ்டினைடிக் உலோகக் கலவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rx5q5557/APA
Oliyon Research. (2026). ஆஸ்டினைடிக் உலோகக் கலவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rx5q5557/MLA
"ஆஸ்டினைடிக் உலோகக் கலவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rx5q5557/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment