{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rx5q5557/", "data": {"id": "rx5q5557", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rx5q5557/", "kind": "word", "headword": "ஆஸ்டினைடிக் உலோகக் கலவை", "romanization": "āsṭiṉaiṭik ulōkak kalavai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:24.252649+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எஃகு படிக வகையினைச் சேர்ந்த இரும்பிலுள்ள கார்பனின் ஒரு திடக்கரைசலாகிய ஆன்டீனைடிக் என்ற உலோகக் கலவையை முழுவதுமாகவோ, பெருமளவிலோ கொண்ட எஃகு. இத்தகைய எஃகு குறைந்த அளவு விறைப்பு விசையுடையது; மென்மையானது; எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ளது; காந்தத் தன்மையற்றது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் உலோகவியல் வல்லுநரான சர் ராபர்ட்ஸ் ஆஸ்டீன் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "austenitic alloy steels", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}]}}