நந்தி சிறப்புத்தலங்கள்

nanti ciṟapputtalaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை 1) நந்தி சங்க மதலம் - கூடலையாற்றுார். 2) நந்தி விலகி இருந்த தலங்கள் பட்டீச்சுரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி. 3) நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் - திருவெண்பாக்கம். 4) நந்திதேவர் நின்ற திருக்கோலம் - திருமாற்பேறு. 5) நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் - திருமழபாடி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/

தமிழ்
“நந்தி சிறப்புத்தலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/
APA
Oliyon Research. (2026). நந்தி சிறப்புத்தலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/
MLA
"நந்தி சிறப்புத்தலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment