நந்தி சிறப்புத்தலங்கள்
nanti ciṟapputtalaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
இவை 1) நந்தி சங்க மதலம் - கூடலையாற்றுார். 2) நந்தி விலகி இருந்த தலங்கள் பட்டீச்சுரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி. 3) நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் - திருவெண்பாக்கம். 4) நந்திதேவர் நின்ற திருக்கோலம் - திருமாற்பேறு. 5) நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் - திருமழபாடி.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/
தமிழ்“நந்தி சிறப்புத்தலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/APA
Oliyon Research. (2026). நந்தி சிறப்புத்தலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/MLA
"நந்தி சிறப்புத்தலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment