{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rtfkn3jw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rtfkn3jw/", "kind": "word", "headword": "நந்தி சிறப்புத்தலங்கள்", "romanization": "nanti ciṟapputtalaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:24.504259+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை 1) நந்தி சங்க மதலம் - கூடலையாற்றுார். 2) நந்தி விலகி இருந்த தலங்கள் பட்டீச்சுரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி. 3) நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் - திருவெண்பாக்கம். 4) நந்திதேவர் நின்ற திருக்கோலம் - திருமாற்பேறு. 5) நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் - திருமழபாடி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 173"}]}}