புரோமோசல்ஃப்தாலைன் சோதனை

purōmōcalḵptālaiṉ cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுரையீரல் செயற்படுவதைக் கணித்தறிவதற்காகப் பயன்படும் சோதனை. உடல் எடையின் ஒரு கிலோ கிராமுக்கு 5 மில்லி கிராம் என்ற வீதத்தில் நீலச் சாயம் ஊசி மூலம் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட்ட 45 நிமிடத்திற்குப் பின்னரும் இரத்தத்தில் 5%-க்கு மேல் சாயம் சுற்றோட்டத்தில் இருக்குமானால் அப்போது கல்லீரலின் செயற்பாடு பழுதுபட்டிருக்கிறது என்று அறியப்படுகிறது — bromosulphthalein test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 225)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rs6qjqzj/

தமிழ்
“புரோமோசல்ஃப்தாலைன் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rs6qjqzj/
APA
Oliyon Research. (2026). புரோமோசல்ஃப்தாலைன் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rs6qjqzj/
MLA
"புரோமோசல்ஃப்தாலைன் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rs6qjqzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment