{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rs6qjqzj/", "data": {"id": "rs6qjqzj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rs6qjqzj/", "kind": "word", "headword": "புரோமோசல்ஃப்தாலைன் சோதனை", "romanization": "purōmōcalḵptālaiṉ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.037299+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுரையீரல் செயற்படுவதைக் கணித்தறிவதற்காகப் பயன்படும் சோதனை. உடல் எடையின் ஒரு கிலோ கிராமுக்கு 5 மில்லி கிராம் என்ற வீதத்தில் நீலச் சாயம் ஊசி மூலம் நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட்ட 45 நிமிடத்திற்குப் பின்னரும் இரத்தத்தில் 5%-க்கு மேல் சாயம் சுற்றோட்டத்தில் இருக்குமானால் அப்போது கல்லீரலின் செயற்பாடு பழுதுபட்டிருக்கிறது என்று அறியப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "bromosulphthalein test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 225"}]}}