சமன்செய் பொறி

camaṉcey poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சுழலும் தண்டு, சம நிலை பிறழ்ந்து இயங்கும்போது அது எந்த அளவுக்குச் சமநிலை பிறழ்ந்துள்ளது என்பதைக் கணக்கிட்டுக் காட்டி, அதனை எந்த அளவுக்குச் சீர்படுத்தவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பொறியமைப்பு — balancing machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrvja6jj/

தமிழ்
“சமன்செய் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrvja6jj/
APA
Oliyon Research. (2026). சமன்செய் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rrvja6jj/
MLA
"சமன்செய் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrvja6jj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment