{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rrvja6jj/", "data": {"id": "rrvja6jj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rrvja6jj/", "kind": "word", "headword": "சமன்செய் பொறி", "romanization": "camaṉcey poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.503287+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சுழலும் தண்டு, சம நிலை பிறழ்ந்து இயங்கும்போது அது எந்த அளவுக்குச் சமநிலை பிறழ்ந்துள்ளது என்பதைக் கணக்கிட்டுக் காட்டி, அதனை எந்த அளவுக்குச் சீர்படுத்தவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பொறியமைப்பு", "needs_definition": false, "gloss_en": "balancing machine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 76"}]}}