காணிக்கை
kāṇikkai
இந்நூல் உருவாக்கத்துக்கு தூண்டுகோலாயமைந்ததோடு, கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆக்க பூர்வமான சிந்தனைக்கும் கடும் உழைப்புக்கும் தளரா முயற்சிக்கும் என்னுள் ஓர் உந்து சக்தியா இருந்து வந்த — இருந்து வருகிற மாபெரும் கல்வித்துறை அறிஞரும் பொருளாதார மேதையுமான யுனெஸ்கோவின் முன்னாள் துணைப் பொது இயக்குநர் டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷையா அவர்களின் இனிய நினைவுக்கு இந்நூலை காணிக்கையாக்குகிறேன்.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 10)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rqpxxdgm/
தமிழ்“காணிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rqpxxdgm/APA
Oliyon Research. (2026). காணிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rqpxxdgm/MLA
"காணிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/rqpxxdgm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment