{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rqpxxdgm/", "data": {"id": "rqpxxdgm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rqpxxdgm/", "kind": "article", "headword": "காணிக்கை", "romanization": "kāṇikkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:24.113899+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "", "body_ta": "இந்நூல் உருவாக்கத்துக்கு தூண்டுகோலாயமைந்ததோடு, கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆக்க பூர்வமான சிந்தனைக்கும் கடும் உழைப்புக்கும் தளரா முயற்சிக்கும் என்னுள் ஓர் உந்து சக்தியா இருந்து வந்த — இருந்து வருகிற மாபெரும் கல்வித்துறை அறிஞரும் பொருளாதார மேதையுமான யுனெஸ்கோவின் முன்னாள் துணைப் பொது இயக்குநர் டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷையா அவர்களின் இனிய நினைவுக்கு இந்நூலை காணிக்கையாக்குகிறேன்."}}