தனிப்பயன் தொலைபேசி இணைப்புகள்

taṉippayaṉ tolaipēci iṇaippukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலை பேசி இணைப்புகள் : தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குழு வினருக்கோ தொலைத்தரவு தொடர்புக்காக தனிப்பட்ட முறையில் குத்தகை முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகள். இத்தகைய இணைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்படுகிறது. பொதுவான இணைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு என்று கனக்கிட்டுக் கட்டணம் வசூலிப்பது போல் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை — dedicated lines
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpp67uer/

தமிழ்
“தனிப்பயன் தொலைபேசி இணைப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpp67uer/
APA
Oliyon Research. (2026). தனிப்பயன் தொலைபேசி இணைப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rpp67uer/
MLA
"தனிப்பயன் தொலைபேசி இணைப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpp67uer/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment