{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rpp67uer", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rpp67uer/", "kind": "word", "headword": "தனிப்பயன் தொலைபேசி இணைப்புகள்", "romanization": "taṉippayaṉ tolaipēci iṇaippukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.798457+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலை பேசி இணைப்புகள் : தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு குழு வினருக்கோ தொலைத்தரவு தொடர்புக்காக தனிப்பட்ட முறையில் குத்தகை முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொலைபேசி இணைப்புகள். இத்தகைய இணைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்படுகிறது. பொதுவான இணைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு என்று கனக்கிட்டுக் கட்டணம் வசூலிப்பது போல் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை", "needs_definition": false, "gloss_en": "dedicated lines", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 413"}]}}