செந்தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்கலாம். குறுந்தொகையில் 184ஆம் பாடலைப் பாடியுள்ளார். ஆரிய அரசர் தமிழிலும் வல்லவராக இருந்தனர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.