{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rnxad5sx/", "data": {"id": "rnxad5sx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rnxad5sx/", "kind": "article", "headword": "ஆரியவரசர் யாழ்ப் பிரமதத்தனார்", "romanization": "āriyavaracar yāḻp piramatattaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.984059+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செந்தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்கலாம்.", "body_ta": "செந்தமிழிலே யன்றி யாழிலும் வல்லவராக இருந்திருக்கலாம். குறுந்தொகையில் 184ஆம் பாடலைப் பாடியுள்ளார். ஆரிய அரசர் தமிழிலும் வல்லவராக இருந்தனர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு."}}