இயக்கு வட்டு

iyakku vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியை இயக்குவதற்குரிய இயக்கமுறைமை சேமிக்கப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்கியதும், இந்த வட்டிலுள்ள இயக்க முறைமை நினைவகத்தில் ஏற்றப்பட்டு, கணினி பணியாற்ற தயாராகிவிடும். இயக்குவட்டு நெகிழ்வட்டாகவோ அல்லது நிலைவட்டின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம் — boot disk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rhqknf6d/

தமிழ்
“இயக்கு வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhqknf6d/
APA
Oliyon Research. (2026). இயக்கு வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rhqknf6d/
MLA
"இயக்கு வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rhqknf6d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment