{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rhqknf6d/", "data": {"id": "rhqknf6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rhqknf6d/", "kind": "word", "headword": "இயக்கு வட்டு", "romanization": "iyakku vaṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:54.624825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியை இயக்குவதற்குரிய இயக்கமுறைமை சேமிக்கப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்கியதும், இந்த வட்டிலுள்ள இயக்க முறைமை நினைவகத்தில் ஏற்றப்பட்டு, கணினி பணியாற்ற தயாராகிவிடும். இயக்குவட்டு நெகிழ்வட்டாகவோ அல்லது நிலைவட்டின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "boot disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 174"}]}}