ஒற்றைச் சுருணை மின்விசை மாற்றி
oṟṟaic curuṇai miṉvicai māṟṟi
பொருள்கள் · Senses
1.
இது மாற்றிக் கொள்ளத் தக்க ஓர் ஈடுகட்டுச் சாதனம்.இதில் மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாலும் திருகு கம்பிச் சுருள் ஒன்று மாறுமின்னோட்டச் சுற்றுகளில் செலுத்தப் பட்டு, அதன் மூலம் அதன் சுருணைகளில் வெவ்வேறு முனைகளில் வேறுபட்ட மின்னோட்டங்கள் பெறப்படுகின்றன. ஒரு கம்பிச் சுருள் மின் விசைமாற்றியிலிருந்து முதல் நிலை மாற்றும் துணை நிலை மின்னோட்டம் பெறலாம்
— auto transformer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rgndxf8x/
தமிழ்“ஒற்றைச் சுருணை மின்விசை மாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgndxf8x/APA
Oliyon Research. (2026). ஒற்றைச் சுருணை மின்விசை மாற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rgndxf8x/MLA
"ஒற்றைச் சுருணை மின்விசை மாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgndxf8x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment