{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rgndxf8x/", "data": {"id": "rgndxf8x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rgndxf8x/", "kind": "word", "headword": "ஒற்றைச் சுருணை மின்விசை மாற்றி", "romanization": "oṟṟaic curuṇai miṉvicai māṟṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:24.643861+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது மாற்றிக் கொள்ளத் தக்க ஓர் ஈடுகட்டுச் சாதனம்.இதில் மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாலும் திருகு கம்பிச் சுருள் ஒன்று மாறுமின்னோட்டச் சுற்றுகளில் செலுத்தப் பட்டு, அதன் மூலம் அதன் சுருணைகளில் வெவ்வேறு முனைகளில் வேறுபட்ட மின்னோட்டங்கள் பெறப்படுகின்றன. ஒரு கம்பிச் சுருள் மின் விசைமாற்றியிலிருந்து முதல் நிலை மாற்றும் துணை நிலை மின்னோட்டம் பெறலாம்", "needs_definition": false, "gloss_en": "auto transformer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 68"}]}}