ஆற்றின்
āṟṟiṉ
பொருள்கள் · Senses
1.
செய்தால், (குறள் 38); வழியில் நடத்தினால், செலுத்து வானாயின், (குறள் 48); நல்வழியிலே, (குறள் 123); வல்லவனாயின், (குறள் 126); வல்லவனது, (குறள் 130); தெறியால், (குறள் 164); இல்லற நல்லொழுக்கம், (குறள் 176); செய்வானாயின், (குறள் 297, 525); முடிக்கும் வழியில், (குறள் 463); ஈதல் நெறியில்; தனது வருவாய் வழியின் நின்று, (குறள் 477); நல்ல ஒழுக்க நெறியில் நின்ற ஒருவன், (குறள் 716); சொற்பொருள் இலக்கண நெறியில், (குறள் 725); செயல்களைச் செய்வதற்குரிய வழியில், (குறள் 975).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rehyape3/
தமிழ்“ஆற்றின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rehyape3/APA
Oliyon Research. (2026). ஆற்றின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rehyape3/MLA
"ஆற்றின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rehyape3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment