{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rehyape3/", "data": {"id": "rehyape3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rehyape3/", "kind": "word", "headword": "ஆற்றின்", "romanization": "āṟṟiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:13.177446+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்தால், (குறள் 38); வழியில் நடத்தினால், செலுத்து வானாயின், (குறள் 48); நல்வழியிலே, (குறள் 123); வல்லவனாயின், (குறள் 126); வல்லவனது, (குறள் 130); தெறியால், (குறள் 164); இல்லற நல்லொழுக்கம், (குறள் 176); செய்வானாயின், (குறள் 297, 525); முடிக்கும் வழியில், (குறள் 463); ஈதல் நெறியில்; தனது வருவாய் வழியின் நின்று, (குறள் 477); நல்ல ஒழுக்க நெறியில் நின்ற ஒருவன், (குறள் 716); சொற்பொருள் இலக்கண நெறியில், (குறள் 725); செயல்களைச் செய்வதற்குரிய வழியில், (குறள் 975).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 46"}]}}