இடைப் பரிமாற்ற வரைபட முறைமை

iṭaip parimāṟṟa varaipaṭa muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைபட முறைமை - இதில் கணினி உதவியுடனான வரைபடத்தைத் தயாரிப்பதில் எல்லா பணி நிலையங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாம் இயக்குவோரின் கட்டுப்பாட்டில் உள்ளன. உரைத் தயாரிப்பு, பட்டியல்கள் உருவாக்குதல், வரைபடங்கள், கணினி உதவியுடனான பொறியியல் பணிகள், 35 மி. மீ அசையாத் தகடுகள், அல்லது செயல் படக்கூடிய படங்கள் ஆகியவற்றை உருவாக்கலாம் interactive link : இடைப் பரிமாற்ற இணைப்பு; ஊடாட்டத் தொகுப்பு. — Interactive graphics system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 769)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rdusnwpk/

தமிழ்
“இடைப் பரிமாற்ற வரைபட முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdusnwpk/
APA
Oliyon Research. (2026). இடைப் பரிமாற்ற வரைபட முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rdusnwpk/
MLA
"இடைப் பரிமாற்ற வரைபட முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdusnwpk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment