{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rdusnwpk/", "data": {"id": "rdusnwpk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rdusnwpk/", "kind": "word", "headword": "இடைப் பரிமாற்ற வரைபட முறைமை", "romanization": "iṭaip parimāṟṟa varaipaṭa muṟaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.784582+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வரைபட முறைமை - இதில் கணினி உதவியுடனான வரைபடத்தைத் தயாரிப்பதில் எல்லா பணி நிலையங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாம் இயக்குவோரின் கட்டுப்பாட்டில் உள்ளன. உரைத் தயாரிப்பு, பட்டியல்கள் உருவாக்குதல், வரைபடங்கள், கணினி உதவியுடனான பொறியியல் பணிகள், 35 மி. மீ அசையாத் தகடுகள், அல்லது செயல் படக்கூடிய படங்கள் ஆகியவற்றை உருவாக்கலாம் interactive link : இடைப் பரிமாற்ற இணைப்பு; ஊடாட்டத் தொகுப்பு.", "needs_definition": false, "gloss_en": "Interactive graphics system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 769"}]}}