பருப்பொருள் பதிவேடு

parupporuḷ pativēṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்பாட்டுக்கான அல்லது வெளிப்பாட்டுக்கான தரவு அலகு. துளை அட்டை, நாடா வட்டகை, ஒரு வட்டில் பதிவுசெய்தல் போன்றவை இவ்வகையின. ஒர் பருப்பொருள் பதிவுநூல் ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப் பதிவுகள் அடங்கி யிருக்கலாம். — physical record
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1114)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rdtnvje8/

தமிழ்
“பருப்பொருள் பதிவேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdtnvje8/
APA
Oliyon Research. (2026). பருப்பொருள் பதிவேடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rdtnvje8/
MLA
"பருப்பொருள் பதிவேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdtnvje8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment