{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rdtnvje8/", "data": {"id": "rdtnvje8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rdtnvje8/", "kind": "word", "headword": "பருப்பொருள் பதிவேடு", "romanization": "parupporuḷ pativēṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:11.642296+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்பாட்டுக்கான அல்லது வெளிப்பாட்டுக்கான தரவு அலகு. துளை அட்டை, நாடா வட்டகை, ஒரு வட்டில் பதிவுசெய்தல் போன்றவை இவ்வகையின. ஒர் பருப்பொருள் பதிவுநூல் ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப் பதிவுகள் அடங்கி யிருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "physical record", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1114"}]}}