கூம்பு மண்டை

kūmpu maṇṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரிபான வடிவத்தில் உள்ள மண்டையோடு. இது உச்சி மற்றும் வகிட்டு இணைவுகள் உரிய காலத்துக்கு முன்னதாகவே மூடிக் கொள்வதால் உண்டாகிறது. இதனால், தலை விரைவாக மேல்நோக்கி வளர்ந்து, அதற்கு நீண்ட, குறுகிய, கூம்பு வடிவத்தைக் கொடுக்கிறது — oxycephaly
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 789)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rdgpsp4z/

தமிழ்
“கூம்பு மண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdgpsp4z/
APA
Oliyon Research. (2026). கூம்பு மண்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rdgpsp4z/
MLA
"கூம்பு மண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rdgpsp4z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment