{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rdgpsp4z/", "data": {"id": "rdgpsp4z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rdgpsp4z/", "kind": "word", "headword": "கூம்பு மண்டை", "romanization": "kūmpu maṇṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.525576+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரிபான வடிவத்தில் உள்ள மண்டையோடு. இது உச்சி மற்றும் வகிட்டு இணைவுகள் உரிய காலத்துக்கு முன்னதாகவே மூடிக் கொள்வதால் உண்டாகிறது. இதனால், தலை விரைவாக மேல்நோக்கி வளர்ந்து, அதற்கு நீண்ட, குறுகிய, கூம்பு வடிவத்தைக் கொடுக்கிறது", "needs_definition": false, "gloss_en": "oxycephaly", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 789"}]}}