கட்டளை
kaṭṭaḷai
பொருள்கள் · Senses
1.
* (பெ) - கட்டளை
2.
உவமை, முறை, விதி, உத்தரவு, உரைகல், தரம், கோயில் தருமம், செங்கல் அச்சு
3.
உரைகல், அவரவர் செயல்களே உரைகல், (குறள் 505).
4.
1. கட்டுப்பாடு சமிக்கை. 2. ஒரு கணித அல்லது தருக்க இயக்கி. 3. ஒரு கணினி ஆணை. 4. கட்டளை
— command
5.
ஒரு பூலியன் தொடரின் விடை மெய் (அல்லது சரி) என்ற நிலையில், நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைத் தொகுதியை நிறைவேற்றப் பயன்படும் கட்டளையமைப்பு. பெரும்பாலான நிரலாக்க மொழிகளில் IF-உடன் ELSE-என்னும் துணைப் பிரிவும் பயன்படுத்தப்படு கிறது. அப்பூலியன் தொடர் பொய் (அல்லது தவறு) என்ற நிலையில் நிறை வேற்றப்பட வேண்டிய கட்டளைத் தொகுதி ELSE பகுதியில் குறிப்பிடப்படு கிறது.
— if statement : if
6.
ஒரு நிரலாக்க மொழியில் நிறை வேற்றப்படக்கூடிய மிகச்ச சிறிய சொல்தொடர். ஆணை என்றும் அறியப் படும்.
— statement
7.
தேடு கட்டளைகளின் மூலம் செங்குத்தாக புலம் வாரியாக வும், கிடைமட்டமாக வரிசையாக வும் அல்லது திரை முழுவதும் தேடு வதற்கு முடியும். பொருள் சார்ந்த ஆணைத் தொடர் மொழிகளிலும் தேடுவதற்குப் பயன்படும்
— bubble
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/razzmbyx/
தமிழ்“கட்டளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/razzmbyx/APA
Oliyon Research. (2026). கட்டளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/razzmbyx/MLA
"கட்டளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/razzmbyx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment