கட்டாய இடைவெளி

kaṭṭāya iṭaiveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொல் பகுப்பானில் இந்த இடவெளி, வாசகத்தின் பொருளுக்கு மிக முக்கியமானதாகும். எடுத்துக் காட்டு : "திரு ரஜ்னி" என்ற பெயரை இரண்டு வரிகளாகப் பிரிப்பது தவறான முறை யாகும். இரு சொற்களுக்கு மிடையில் ஒரு கட்டாய இட வெளியைச் செருகுவதன்மூலம் இரு சொற்களையும் ஒரே சொல்லாகக் கருத முடியும் — hard space
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வன் இடவெளி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 681)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4s4f8kw/

தமிழ்
“கட்டாய இடைவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4s4f8kw/
APA
Oliyon Research. (2026). கட்டாய இடைவெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4s4f8kw/
MLA
"கட்டாய இடைவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4s4f8kw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment