{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r4s4f8kw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r4s4f8kw/", "kind": "word", "headword": "கட்டாய இடைவெளி", "romanization": "kaṭṭāya iṭaiveḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.226068+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொல் பகுப்பானில் இந்த இடவெளி, வாசகத்தின் பொருளுக்கு மிக முக்கியமானதாகும். எடுத்துக் காட்டு : \"திரு ரஜ்னி\" என்ற பெயரை இரண்டு வரிகளாகப் பிரிப்பது தவறான முறை யாகும். இரு சொற்களுக்கு மிடையில் ஒரு கட்டாய இட வெளியைச் செருகுவதன்மூலம் இரு சொற்களையும் ஒரே சொல்லாகக் கருத முடியும்", "needs_definition": false, "gloss_en": "hard space", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வன் இடவெளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 681"}]}}